பால் பவுடரில் சுவையான பர்ஃபி செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள் பால் பவுடர் – 2 கப் பால் அரை கப் பொடி செய்யப்பட்ட சர்க்கரை – அரை கப் நெய் – விருப்பத்திற்கேற்ப விருப்பமான நட்ஸ் – விருப்பத்திற்கேற்ப குங்குமப்பூ – 4 சிட்டிகை செய்முறை நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்றவும். பின்னர் அதில் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கட்டி சேராதவாறு கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இடையிடையே … Continue reading பால் பவுடரில் சுவையான பர்ஃபி செய்யலாம் வாங்க.